யக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகிவரும் படம் "வட சென்னை.' மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. முதல் பாகத்தின் ட்ரைலர் ஜூலை 28-ஆம் தேதி ரிலீசாகிறது. செப்டம்பரில் படம் ரிலீசாகிறது.

Advertisment

danush

சென்னையில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவரும் இந்தப் படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத் தில் நடித்துள்ளார்.

Advertisment

சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆன்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர்- நடித்துள்ளனர்.